தமிழ்-1 மலர்-52

Can't view the contents correctly? Click Here >>

 

உலக நாடுகளே... இன்னுமா தயக்கம்?

நம் தொப்புள் கொடி உறவுகளை வேரறுக்க, தமிழ் இனத்தை பூண்டோடு அழிக்க புறப்பட்டுள்ள ராஜபக்சே எனும் அரக்கனின் கொடும் பாதகச் செயல்களை தடுத்து நிறுத்த உலக நாடுகள் இன்னும் எதற்காக காத்திருக்கின்றன?

 

 

 

 

 

 

 


 

 

 

 



 

 

 

 

 

ஒவ்வொரு தமிழனின் பங்களிப்பும் தான் இந்நேரத்தில், நம் ஈழத்தமிழர்களை காப்பாற்றும். இனியும் பொறுத்திராது, வெகுண்டெழுந்து செயல்பட்டால் தான் நம் உறவுகளை காப்பாற்ற, அவர்களின் வாழ்வில் ஒளியேற்ற இயலும். தமிழகமே புறப்படு! உன் மக்களை காக்க!!

 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
 
Disclaimer: Most of the contents of this site are contributed by readers. TAMILCAFE.NET cannot be held responsible for authenticity of the contents or any copyright violation and views proposed by the author.
However, we are willing to take corrective actions.  This site also does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please send your queries to admin@tamilcafe.net