அத்தனையும் அர்த்தமற்றதாகிப் போய்விட்டது

கடிதங்கள், வாழ்த்துக்கள், முத்தங்கள் என அத்தனையும்
இன்பம், புனிதம், இறப்பின்மை என அத்தனையும்.
உண்மை, உணர்வு, உணர்ச்சி என அத்தனையும்
கோபம், ஊடல், பிரிவு என அத்தனையும்
அவள், நான், வாழ்க்கை என அத்தனையும்
அர்த்தமற்றதாகிப் போய்விட்டது.
இறுதியில்.....
இறப்புதான் முழு அர்த்தத்தைப் பெறுகிறது.
 

 

 

 

 

 

 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
Disclaimer: This site does not store any files on its server. We only index and link to content provided by other sites.