தமிழ்-1 மலர்-51

Can't view the contents correctly? Click Here >>

 

ஏ தாழ்ந்த தமிழகமே...

அன்றைய தமிழக முதல்வர் அண்ணா அவர்கள் தம் கட்சி தி.மு.க.-வின் பக்கம் மக்களை திருப்புவதற்காக பயன்படுத்திய அதே தலைப்பைத்தான் இன்று அதனை சாடுவதற்காக பயன்படுத்தியுள்ளேன்.

தமிழகத்தை சூறையாடுவதையே தம் குலத்தொழிலாகக் கொண்டுள்ள மு.கருணாநிதி உட்கட்சித் தேர்தல் என்கிற கண் துடைப்பு நாடகத்தை அரங்கேற்றி வசூல் வேட்டையுடன் தன் அனைத்துக் குடும்ப உறுப்பினர்களையும் பதவியில் அமர்த்தி தன்னையும் கட்சியின் நிரந்திர தலைவராக்கிக் கொண்டு விடுகிறார். இவர் தலைவர்,இளைய மகன் பொருளாளர் இதற்கு மத்தியில் மூத்த மகனுக்கு பொதுச் செயலாளர் பதவியும் மகள் கனிமொழிக்கு மகளிரணித் தலைவியும் நேற்றுவரை எதிரியாக இருந்துவிட்டு தற்போது திடிரென உறவை புதுப்பித்துக் கொண்டுவிட்ட தயாநிதி மாறனுக்கு இளைஞரணித் தலைவர் பதவியும் அழகிரியின் மகள் கயல்விழிக்கும் குறிப்பிடத்தக்க பதிவியும் அளிக்கப்படவுள்ளதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

குடும்ப உறுப்பினர்களுக்கு அனைத்து முக்கிய பதவிகளையும் தாரை வார்த்து விட்டு மற்ற சாதாரண குப்பை பதவிகளை மற்றவர்களுக்கு ஒதுக்கும் இந்த கபடநாடகத்திற்கு உட்கட்சி தேர்தல் என்று பெயராம். ஜனநாயகத்தின் முதுகெலும்பான தேர்தலை இவரை விடவும் அதிகமாக அவமானப்படுத்த முடியாது என்றால்அது மிகையாகது. அரசியல் காரணத்திற்காக தூக்கியெறியப்பட்ட மாறன் குடும்பத்தினர். தற்போது அதே அரசியல் காரணத்திற்காக மீண்டும் சேர்த்துக்கொள்ளப்பட்டு விட்டனர். அவர்களும், எப்படியோ யார் முதுகிலாவது சவாரி செய்து, பணம் சம்பாதித்தால் போதும் என்கிற உயர்ந்த (?) குறிக்கோளோடு இணைந்து விட்டனர். மடையர் பட்டம் பெறுவதில் அலாதி மகிழ்சிகொள்ளும் தி.மு.க.வினரோ, அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டு நிற்கின்றனர்.

அன்றைய தமிழக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்காக எதையாவது செய்தாக வேண்டுமே என்று எண்ணுகிற வேளையில் தான் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை கையிலெடுத்தனர். விளைவு, தமிழக மக்களுக்கு தேசிய மொழியாம் இந்தி வெகுதூரம் சென்று விட்டது. ஆனால், அவர்களின் பிள்ளைகளோ, ஆங்கிலம், இந்தி என பலவும் கற்று தேர்ச்சிய&#ÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿÿ84;்த தமிழகத்தில் முதன் முதலில் வன்முறை வெறியாட்டத்திற்கு வித்திட்டவர்கள் இந்த தி.மு.க.வினர்தான். இது எல்லாத் தேர்தல்களிலும் பிரதிபலிக்கத் தவறுவதில்லை. இதற்கு சிறந்த உதாரணம், கடந்த உள்ளாட்சி தேர்தல் தான், வரவாறு காணாத வெறியாட்டத்தை, வன்முறையை அரங்கேற்றி வெற்றிபெற்ற இந்த தி.மு.க.வினரை உயர்நீதிமன்றமே கண்டித்தது. மஹிம்..... நீதிபதிகளெல்லாம் என்ன வானத்திலிருந்து குறித்து வந்தவர்களா என்று இந்திய நீதித்துறையையே கேள்வி கேட்ட, இவர்களா அதனுடைய கண்டனத்தை கருத்தில் கொள்ளப்போகிறார்கள். உண்மையான தலைவர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய மாபெரும் பொறுப்பினை சுமந்துகொண்டுள்ள வாக்களாப் பெருமக்களோ, வாக்களிப்பது என்பதனை வெறும் சடங்காகத்தான் இன்றுவரை கொண்டுள்ளனர். தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் தான் அனைத்து மக்களின் தலைவிதியை நிர்ணயிக்கப் போகிறார்கள் என்கிற அடிப்படை விழிப்புணர்வு கூட இல்லாமல் வெறுமனே வாக்களித்துவிட்டு சென்று, கொண்டிருப்பது வேதனைக்குள்ளாக்குகிறது. இது, ஆடு கறிக்கடைக்காரனைத்தான் நம்பும் என்பதைப்போல் தான் உள்ளது.

தமிழகத்தையே விலைபேசும் அளவுக்கு கோடிஸ்வர்களாகிவிட்ட இவர்களின் ஏகாதிபத்திய, சர்வாதிகார நடவடிக்கைகள் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வேருன்றத் தொடங்கிவிட்டன. இந்த விஷச்செடியை முளையிலேயே வெந்நீர் ஊற்றி அழிக்க வேண்டியது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும். ஆம், தினகரன் நிருபர்களை கொலை செய்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட மு.க.அழகிரியின் வழக்கு, சில மாதங்களிலேயே மின்னல் வேகத்தில் முடுக்கிவிடப்பட்டு அவரும் விடுதலை செய்யப்பட்டுவிட்டார். குற்றவாளி அவர் இல்லையெனில், உண்மைக் குற்றவாளிகள் யார்? அவர்களை இது வரை கைது செய்யாதது ஏன்? தமிழக அரசு, இதுகுறித்து மேல்முறையீடு செய்யாதது ஏன்? தா.கிருட்டிணன், அவர்களை கொலை செய்தது யார் என்பதை உலகமே அறியும். இருப்பினும், சட்டத்தின் கைக் கட்டப்பட்டு, அவர்முன் அடிமையாக வீழ்ந்து கிடக்கிறது. மதுரையை தலைமையிடமாகக் கொண்டு தென் தமிழகத்தையே தன் அடாவடி நடவடிக்கையினால் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இத்தகைய தேச விரோத மனிதர்களை ஒழித்துக் கட்டுவதின் மூலமே தமிழகம் தன்னை காப்பற்றிக் கொள்ள முடியும். அதற்கு, வருகின்ற திருமங்கலம் தொகுதி இடைத்தேர்தல் பொன்னான வாய்ப்பு, இந்தத் தேர்தலில் வழங்கப்படும் மரண அடி தி.மு.க.வை அடியோ ஒழித்துக் கட்டுவதற்கு கொடுக்கப்படும் முதல் அடியாக இருக்க வேண்டும். தி.மு.க.வின் வீழ்ச்சி தமிழகத்தின் வளர்ச்சி என்றால் அது மிகையாகாது. அந்தவிதத்தில், திருமங்கலம் இடைத்தேர்தலில் தி.மு.க.அடையும் வீழ்ச்சி, தமிழகத்தின் வெற்றிப்பாதைக்கு, வளர்ச்சிப்பாதைக்கு அடிகோலும் முதல்படி நிலையாக இருக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை

தமிழ் இடிதாங்கி என்று தனக்குத்தானே பட்டம் கொடுத்துக்கொண்டு தமிழக மக்களில் பெரும்பான்மையினரை தமிழ்வழி கல்வியில் பயலவித்து அவர்களின் வாழ்க்கையையே குட்டிச்சுவராக்கியதோடு மட்டுமில்லாமல் முற்றிலுமாக முடக்கியும் விட்டு தற்போது அவர்களெல்லாம் வேலைபெற வழியில்லாமல் திசை தெரியாமல் ஒவ்வொரு நாளையும் பெரும் சோகத்துடனும், துன்பத்துடனும் நாட்களை கடத்திக் கொண்டிருக்கின்றனர்..தமிழை வாழ்விப்பதற்காக இதுவரை எடுக்கப்பட்ட உருப்படியான நடவடிக்கைகள் என்னென்ன? அதனால் அடைந்த பயன்கள் என்னென்ன என்பனவற்றையெல்லாம் பட்டியலிட முடிவுமா? மாறிவரும் இன்றைய கணினி உலகில், தமிழ் வழிக்கல்வியில் படித்தால் வேலை கிடைக்குமா என்பது சந்தேகம் தான். இத்தகைய நிச்சயமற்ற சூழ்நிலையில், தமிழில் பட்டங்களை பெறுபவர்களின் நிலையென்ன? இதற்காக இவர் எடுத்த நடவடிக்கையென்ன?

வஞ்சகமாக காய்களை நகர்த்தி எந்தக்கூட்டணி வெற்றி பெறுகிறதோ அவர்களுடன் கூட்டு சேர்ந்து கொள்வதில் பலே கில்லாடியான இவர். மத்தியில் ஆளும் காங்கிரசு அரசிடமிருந்து தமிழக மக்களுக்காக பெற்றுத்தந்தது என்ன? தமிழக மக்களின் தொப்புள்கொடி உறவான தமிழ் ஈழ மக்களின் துயர்துடைக்க இவர் எடுத்த நடவடிக்கைகள் என்ன? அணுதினமும் உயிரை காப்பாற்றிக் கொள்ள, எந்தநேரமும் தங்கள் மீது குண்டு வீசப்படலாம் என்கிற மரணபயத்தினோடு காடுகளில் சுமந்து திரிந்து கொண்டிருக்கும் மக்களுக்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்னென்ன? ஏன், இவர் நினைத்தால் முடியாததா? தன் பேரனுக்கு, கேட்டத்துறை கிடைக்கப்பெற வில்லையேனில், தாம் அளித்துவரும் ஆதரவை திரும்பப் பெற்றுக்கொள்ளுவோம் என்று பகிரங்கமாக அறிவித்து, டில்லியில் ஒற்றைக்காலில் நின்று பெறத்தெரிந்த உங்களுக்கு, பேசும் மொழியால், இனத்தால் ஒன்றுபட்ட இலங்கைத் தமிழர்களுக்காக உறுதியான, ஆக்க பூர்வமான நடவடிக்கைகள் எடுத்து, அவர்களை மரண வாழ்க்கையிலிருந்து விடுவித்து எல்லோரையும் போல அமைதியான, மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழிவகை செய்யக்கூடாதா? தம்மை ஆண்ட பரங்கியர் கூட, இவ்வளவு அநீதியாக நடந்துகொண்டிருக்க மாட்டார்கள் என்றே தோன்றுகிறது.

ஏ தமிழகமே, இந்த ஆக்டோபஸின் கரங்களிலா உன் தலைவிதியை ஒப்படைப்பது? ஒரு குடும்பத்தினக்காக, ஒரு மாநிலத்தையே காவு,பலி கொடுக்கும் இவரிடமிருந்து உன்னை எப்படி காத்துக்கொள்ளப் போகிறாய்? எங்கும் ஊழல், எதிலும் ஊழல் என்பதையே தம் கட்சியின், ஆட்சியின் தாரக மந்திரமாக கொண்டு செயல்பட்டு வரும் இவரின் ஆட்சியில் இரு சாரார் மட்டுமே ஆனந்தக் கூத்தாடுகின்றனர்? ஒரு சாரார், தி.மு.க.கட்சியினர் தன், அராஜகப் போக்கை கட்டவிழ்த்து பகல் கொள்ளையடிக்க மும்முரமாக இறங்கி விடுகின்றனர். மற்றொரு சாரார், அரசு ஊழியர்கள். ‘கையூட்டு பெறாமல் எந்த கோப்பும் கையொப்பமிடப்படாது. என்பதனை ஒரு எழுதப்படாத சட்டமாக அனைத்து அரசு அலுவலகதங்களிலும் நடைமுறையில் இருப்பது கண்கூடு. கடமையை செய்வதற்கு கையூட்டு பெறும் அரசு ஊழியர்களுக்கு அதிக சலுகைகளை வாரியிறைத்து. தம் ஊழல் ஆட்சியில் அவர்களுக்கும் அவர்களுடைய பாணியில் ஊழல் செய்வதற்கு மறைமுக அனுமதி வழங்கி விடுகின்றார். சாதாரண, அடித்தட்டு மக்களோ மாற்றுவழி தெரியாது விழிவிதுங்கி நிற்கின்றனர். இதற்கெல்லாம் தீர்வுதான் என்ன?

உண்மைத்தலைவர்களை உருவாக்குவதும், அவர்களை இனம் கண்டறிந்து ஆதரிப்பதும் வாக்களிப்பதும் தான். இன்றைய அரசியல் கட்சிகள் அனைத்தும் சற்றெறக்குறைய தி.மு.க.வைப்போல் தான், யாரும், யாரை விடவும் சளைத்தவர்கள் அல்லர். ஒருவர் ஊழல் பெருச்சாளி என்றால் மற்றொருவர் முதலையாக இருக்கிறார். எனவே, இவர்கள் அனைவருமே ஒட்டுமொத்தமாக புறக்கணிக்கப்பட வேண்டியவர்கள் தான்.

மெத்தப்படித்த, அறிவிற் சிறந்த, நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் உழைத்திட வேண்டும் என்பதில் தீவிர வேட்கை கொண்ட இளைஞர்கள் தாமாக முன்வர வேண்டும். மாற்றம் என்பது முதலில் நம்மிலிருந்து தொடங்கப்பட வேண்டும். ஆம், நம் போன்ற இளைஞர்களின் கரங்கள் ஒன்று சேர்ந்தால், இப்பாரத தேசம் எழுச்சி மிகு தேசமாகுவதோடு அனைத்து மக்களும் ஏற்றமிகு வாழ்வை அடைவர்.
 

 

free hit counters
பதிப்புரிமை © TAMILCAFE. அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை / IP கொள்கை 
 
Disclaimer: Most of the contents of this site are contributed by readers. TAMILCAFE.NET cannot be held responsible for authenticity of the contents or any copyright violation and views proposed by the author.
However, we are willing to take corrective actions.  This site also does not store any files on its server. We only index and link to content provided by other sites. Please send your queries to admin@tamilcafe.net